செவ்வாய், 1 செப்டம்பர், 2015

மதுரையில் சிறந்த கருவுறாமை சிகிச்சை !!!

நீங்கள் நீண்ட காலமாக ஒரு குழந்தைக்கு வேண்டி காத்திருக்கிறார்கள்?  
மருத்துவரின் ஆலோசனை மூலம் இயற்கை வழியாக கருவுறும் சிகிச்சை வழங்குகிறோம். அதன் பின் உங்களுக்கு செயற்கை முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் சில தம்பதியருக்கு குறிப்பிட்ட பிரச்சனை காரணத்தால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உண்டாகும். உங்களுடைய பிரச்சினைகளுக்கு சிறந்த ஐவிஎஃப் சிகிச்சை மூலம் உங்கள் கனவு நிஜமாகும்.


நாங்கள் மிக உயர்தரமான முறையில்  ஐவிஎஃப் சிகிச்சையை மூலம் குழந்தை இல்லை? என்று காரணங்களை கண்டு பிடிக்கபடும். ஐவிஎஃப் சிகிச்சையை மூலம் ஸ்பெர்ம் முட்டையின் குறைபாடுகளை அடையாளம் காட்ட முடியும். ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவருக்கும் மலட்டுத்தன்மையை பிரச்சனைகள் உண்டு, ஆனால் பார்க்கும் போது காரணங்கள் வேறு.

ஆண்களின் மலட்டுத்தன்மையை காரணங்கள்:
குறைந்த விந்து எண்ணிக்கையை, காயம், மற்றும் மது அருந்துதல், புகைப் பிடிப்பதனால் ஏற்படக்கூடிய நோய்கள். 

பெண்களின் மலட்டுத்தன்மையை காரணங்கள்:
வயது, மன அழுத்தம்,  கருப்பை நீர்க்கட்டி,  கருமுட்டை குழாய், ஒழுங்கற்ற அண்டவிடுப்பின் (ஒவியுலேசன்)

போன்ற பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு மலட்டுத்தன்மையை சிகிச்சை மூலம் வெற்றிகொள்கிறது. எங்களது குறிகொள் உங்களுக்கு செயற்கை முறையில் ஆரோக்கியமான குழந்தை வழங்குவது. 


 இது போன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் உடனே அனுகுங்கள் மதுரையில்  உள்ள "பொன்னி டெஸ்ட் டுப் பேபி சென்டர்" எங்களது முகவரி: 2/294, பிள்ளையார் கோவில் தெரு, பேங்க் காலனி பஸ் ஸ்டாப், நாராயணபுறம்.  இது ஒரு சிறந்த வாய்ப்பு குழந்தையில்லாத தம்பதிகளுக்கு உறுதியாக குழந்தை உன்டாகும். 5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக